Your Trusted Tax Consultant in Tambaram, Chennai
Running a business or earning a salary in Chennai means dealing with GST portals, income tax notices, due dates and paperwork that never seems to end. Phoenix Tax Consultant has been helping people in Tambaram and across Chennai handle all of it since June 2016.
Our office is in West Tambaram, and our team of 20 works with salaried employees, shop owners, traders, startups, doctors, contractors and growing companies. We take care of the filing, the follow-ups and the replies to the department, so you can focus on your work. We serve clients in person in Tambaram and Chennai, offer doorstep service for businesses, and handle online filing for clients anywhere in Tamil Nadu.
தாம்பரம், சென்னையில் உங்கள் நம்பகமான Tax Consultant
சென்னையில் தொழில் செய்பவர்களுக்கும் சம்பளம் வாங்குபவர்களுக்கும் GST portal, Income Tax notice, due dates, ஆவணங்கள் என்று எப்போதும் ஏதாவது ஒரு வேலை இருக்கும். 2016 ஜூன் முதல் தாம்பரம் மற்றும் சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கு இந்த வேலைகளை Phoenix Tax Consultant எளிதாக்கி வருகிறது.
எங்கள் அலுவலகம் மேற்கு தாம்பரத்தில் உள்ளது. எங்கள் 20 பேர் கொண்ட குழு சம்பளதாரர்கள், கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், startups, மருத்துவர்கள், contractors மற்றும் வளரும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. Filing, follow-up, துறைக்கு அனுப்ப வேண்டிய பதில்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தாம்பரம், சென்னையில் நேரடியாகவும், தொழில் நிறுவனங்களுக்கு doorstep service மூலமாகவும், தமிழ்நாடு முழுவதும் online மூலமாகவும் சேவை வழங்குகிறோம்.
Why Clients in Tambaram and Chennai Choose Phoenix
- Ten years of local experience – Started in Tambaram in June 2016 by KL. Nagamani Jayaseelan, BBA, after years of accounting work at an audit firm. About 500 clients trust us today.
- One office for everything – GST, income tax, company work and licences are handled by one team, so nothing falls between two consultants.
- Notice support – When a GST or income tax notice arrives, we read it, explain it in simple words and prepare the reply.
- Doorstep service – For businesses that cannot leave the shop or office, our team comes to you.
- ISO 9001:2015 certified – Our work follows a documented quality process.
- Tamil and English – We explain everything in the language you are comfortable with.
ஏன் Phoenix-ஐ தேர்வு செய்கிறார்கள்?
- பத்து ஆண்டு உள்ளூர் அனுபவம் – ஒரு audit firm-ல் பல ஆண்டுகள் accountant ஆகப் பணியாற்றிய KL. நாகமணி ஜெயசீலன், BBA 2016 ஜூனில் தாம்பரத்தில் தொடங்கினார். இன்று சுமார் 500 வாடிக்கையாளர்கள் எங்களை நம்புகிறார்கள்.
- எல்லாம் ஒரே இடத்தில் – GST, income tax, company வேலைகள், licences அனைத்தையும் ஒரே குழு கையாள்கிறது.
- Notice support – GST அல்லது income tax notice வந்தால், எளிய வார்த்தைகளில் விளக்கி, பதிலைத் தயார் செய்கிறோம்.
- Doorstep service – கடையையோ அலுவலகத்தையோ விட்டு வர முடியாத தொழில் நிறுவனங்களுக்கு, எங்கள் குழு உங்கள் இடத்திற்கே வரும்.
- ISO 9001:2015 சான்றிதழ் – எங்கள் வேலை ஒரு முறையான தரச் செயல்முறையைப் பின்பற்றுகிறது.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் – உங்களுக்கு வசதியான மொழியில் விளக்குகிறோம்.
Laws We Work With
- Income-tax Act, 2025 – in force from 1 April 2026; income of earlier years continues under the Income-tax Act, 1961. Filing on incometax.gov.in.
- CGST Act, 2017, Tamil Nadu GST Act, 2017 and IGST Act, 2017 – GST registration and returns on gst.gov.in.
- Companies Act, 2013 and LLP Act, 2008 – company and LLP registration on mca.gov.in.
- MSMED Act, 2006 – Udyam registration on udyamregistration.gov.in.
- Food Safety and Standards Act, 2006 – FSSAI registration and licence on foscos.fssai.gov.in.
நாங்கள் பின்பற்றும் சட்டங்கள்
- Income-tax Act, 2025 – 1 ஏப்ரல் 2026 முதல் அமலில் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளின் வருமானம் Income-tax Act, 1961-ன் கீழ் தொடர்கிறது. Filing: incometax.gov.in.
- CGST Act, 2017, தமிழ்நாடு GST Act, 2017, IGST Act, 2017 – gst.gov.in-ல் GST registration மற்றும் returns.
- Companies Act, 2013 மற்றும் LLP Act, 2008 – mca.gov.in-ல் company மற்றும் LLP பதிவு.
- MSMED Act, 2006 – udyamregistration.gov.in-ல் Udyam பதிவு.
- Food Safety and Standards Act, 2006 – foscos.fssai.gov.in-ல் FSSAI பதிவு மற்றும் licence.
How We Work
- Call or WhatsApp 9940349819 and tell us what you need.
- Share documents on WhatsApp or email, or our team collects them.
- We prepare and check every detail before filing.
- We file and send you the acknowledgement with a clear note of what was done.
- We remind you before the next due date.
நாங்கள் எப்படி வேலை செய்கிறோம்
- 9940349819-ல் அழைக்கவும் அல்லது WhatsApp செய்யவும்; உங்கள் தேவையைச் சொல்லுங்கள்.
- ஆவணங்களை WhatsApp அல்லது email மூலம் அனுப்புங்கள், அல்லது எங்கள் குழு பெற்றுக்கொள்ளும்.
- Filing-க்கு முன் ஒவ்வொரு விவரத்தையும் தயாரித்துச் சரிபார்க்கிறோம்.
- File செய்து acknowledgement-ஐ தெளிவான குறிப்புடன் அனுப்புகிறோம்.
- அடுத்த due date-க்கு முன் நினைவூட்டுகிறோம்.
Frequently Asked Questions (FAQ) | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Where is Phoenix Tax Consultant located in Tambaram?
தாம்பரத்தில் Phoenix Tax Consultant எங்கே உள்ளது?
No. 10A, 2nd Floor, Rajendra Building, Duraisamy Pillai Street, West Tambaram, Chennai – 600045. Open Monday to Saturday, 9:30 AM to 7 PM.
No. 10A, 2வது மாடி, ராஜேந்திரா பில்டிங், துரைசாமி பிள்ளை தெரு, மேற்கு தாம்பரம், சென்னை – 600045. திங்கள் முதல் சனி வரை காலை 9:30 முதல் மாலை 7 மணி வரை.
Do you serve clients outside Tambaram?
தாம்பரத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் சேவை உண்டா?
Yes. We serve clients in person across Chennai and file online for clients anywhere in Tamil Nadu.
ஆம். சென்னை முழுவதும் நேரடியாகவும், தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் online மூலமாகவும் சேவை வழங்குகிறோம்.
What services does a tax consultant in Tambaram, Chennai provide?
தாம்பரம், சென்னையில் ஒரு tax consultant என்ன சேவைகள் வழங்குகிறார்?
GST registration and returns, income tax return filing, company and LLP registration, MSME Udyam, FSSAI licence, accounting, TDS, ESI/EPF and notice replies.
GST registration மற்றும் returns, ITR filing, company மற்றும் LLP பதிவு, MSME Udyam, FSSAI licence, கணக்குப் பதிவு, TDS, ESI/EPF, notice-க்கு பதில்.
Can you reply to a GST or income tax notice I received?
எனக்கு வந்த GST அல்லது income tax notice-க்கு பதில் அளிப்பீர்களா?
Yes. Send us a copy of the notice. We will explain what it means and prepare the reply within the time allowed.
ஆம். Notice-ன் நகலை அனுப்புங்கள். அது என்ன சொல்கிறது என்று விளக்கி, அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் பதிலைத் தயார் செய்வோம்.
Do you offer doorstep service?
Doorstep service உண்டா?
Yes, for businesses in Tambaram and Chennai. Our team visits to collect documents and explain the filing.
ஆம், தாம்பரம் மற்றும் சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு உண்டு. எங்கள் குழு நேரில் வந்து ஆவணங்களைப் பெற்று, filing-ஐ விளக்குவார்கள்.
Which law applies to income tax filing now?
இப்போது income tax filing-க்கு எந்த சட்டம் பொருந்தும்?
The Income-tax Act, 2025 came into force on 1 April 2026. Income earned before that continues to be dealt with under the Income-tax Act, 1961. We follow both as applicable.
Income-tax Act, 2025, 1 ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வந்தது. அதற்கு முன் ஈட்டிய வருமானம் Income-tax Act, 1961-ன் கீழ் தொடர்கிறது. பொருந்துவதைப் பொறுத்து இரண்டையும் பின்பற்றுகிறோம்.
How do I share my documents?
ஆவணங்களை எப்படி அனுப்புவது?
Through WhatsApp (9940349819), email (jai@phoenixtax.in), at our office, or our team can collect them.
WhatsApp (9940349819), email (jai@phoenixtax.in), அலுவலகத்தில் நேரடியாக, அல்லது எங்கள் குழு வந்து பெற்றுக்கொள்ளும்.
Can I get GST registration and company registration from the same office?
GST registration-ம் company registration-ம் ஒரே அலுவலகத்தில் பெற முடியுமா?
Yes. Many clients start with company or LLP registration and we complete GST, MSME Udyam and other registrations right after.
ஆம். பல வாடிக்கையாளர்கள் முதலில் company அல்லது LLP பதிவு செய்கிறார்கள். தொடர்ந்து GST, MSME Udyam மற்றும் பிற பதிவுகளையும் முடித்துத் தருகிறோம்.
Will you remind me about GST and ITR due dates?
GST, ITR due dates-ஐ நினைவூட்டுவீர்களா?
Yes. Regular clients get reminders before every due date, so there is no late fee or interest due to a missed date.
ஆம். தொடர் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு due date-க்கு முன்பும் நினைவூட்டல் அனுப்புகிறோம். Due date தவறியதால் late fee அல்லது வட்டி வராது.
How do I contact Phoenix Tax Consultant?
Phoenix Tax Consultant-ஐ எப்படித் தொடர்புகொள்வது?
Call 9940349819 or 8807258797, WhatsApp 9940349819, or email jai@phoenixtax.in.
9940349819 அல்லது 8807258797-ல் அழைக்கவும், 9940349819-ல் WhatsApp செய்யவும், அல்லது jai@phoenixtax.in-க்கு email அனுப்பவும்.









































